ஈழத்து இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாத ஆளுமை தோழர் நந்தினி சேவியர் அவர்களின் அகவை தினமான 25.05.2023 இல் அவருடன் பயணித்த இலக்கிய உறவுகள், நட்புகள் இணைந்த ஓர் இலக்கியச் சந்திப்பு மாலை 5.00 மணியளவில் திருகோணமலை, பேராலய வீதியில் ( எகெட் கரிதாசுக்கு அண்மையில்) அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

நினைவுகளை பகிர்ந்து கொண்ட இலக்கிய செயற்பாட்டாளர், ஆர்வலர்கள்…