“உள்ளம்” பொற்கிழி பரிசுப் போட்டிகள்
வளர்மதி 60ல்( 1963 -2023) உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்
கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகத்தின் 60ம் ஆண்டு நிறைவையொட்டி இளையோரை ஊக்குவிக்கும் முகமாக உள்ளம் சஞ்சிகை கலை, இலக்கிய, சமூக, கலாச்சாரத் துறைகளுக்கான மாபெரும் போட்டிகள் மற்றும் தெரிவுகளை நடாத்தி ரூபா 1.2 மில்லியனுக்கும் அதிகமான , மிகவும் பெறுமதி வாய்ந்த எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பொற்கிழிப் பரிசுகளை வழங்கவுள்ளது.
குறிப்பு:
* இலங்கையில் வசிப்பவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.
** சிறுகதை, கவிதை, கட்டுரை , ஓவியம் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர் பெண்/ ஆண்
போட்டிகளில் 35 வயதுக்குட்பட்டோர் மட்டுமே பங்கேற்க முடியும். ஏனைய போட்டிகளுக்கு வயதெல்லை கிடையாது.
அறிவித்தல்
உள்ளம் பொற்கிழிப் பரிசுப் போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மார்ச் 25 ம் திகதி வரை நீடிக்கப்படுகின்றது.
1. விண்ணப்பதாரிகள், விண்ணப்ப படிவங்களுடன் அதிகாரிகளின் உறுதிப்படுத்தல் படிவங்கள் எதனையும் அனுப்பத் தேவையில்லை. நாம் அவற்றை உங்களிடம் கோரும் போது அனுப்பினால் மட்டுமே போதுமானது.
2. போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் https://ullamm.com/2023reg/ என்ற இணைப்பிற்குச் சென்று Google forms மூலமாகவோ அல்லது
3. எமது மின்னஞ்சல் முகவரியான ullamm123@gmail.com மூலமாகவோ
4. அல்லது தபால் மூலமாகவோ
5. அல்லது நேரடியாகவோ கையளிக்கலாம் .
நேரடியாக கையளிக்க அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரிகள் பல இங்கே தரப்பட்டுள்ளன.
6.வளர்மதி முன்னேற்றக் கழகம்
சம்பியன் லேன்
கொக்குவில் கிழக்கு
தொ.பே. இல: 0763397297
7. மறுமலர்ச்சி மன்றம்,
காலையடி,
பண்டத்தரிப்பு.
தொ.பே.இல : 0770027621
8.தேசிய கலை இலக்கியப் பேரவை,
இல. 167, குடியிருப்பு வீதி,
பூந்தோட்டம்,
வவுனியா.
தொ.பே.இல : 0773755626
9. எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்
22/1,அம்பேக்கர் வீதி,
பாலையூற்று,
திருகோணமலை
10. மகிழ் பதிப்பகம்
754, கனகராசா வீதி,
திருநகர் வடக்கு,
கிளிநொச்சி
11. மகுடம் கலை இலக்கிய வட்டம்
90. பார் வீதி
மட்டக்களப்பு
12.குயில் தோப்பு கலைச் சங்கம்
600 ககாவத்த
இரத்தினபுரி
13. காற்புள்ளி
8 டிக்கோயா வீதி
அட்டன்.
14.கலையருவி
இல. 202 தலைமன்னார் வீதி
மன்னார்
தொ.பே.இல : 0763801841
நன்றி !
ஆசிரியர் குழு
உள்ளம்
மேலதிக விபரங்களுக்கு:
மின்னஞ்சல் : ullamm123@gmail.com
தொலைபேசி / WhatsApp: 0763397297
செ. ஶ்ரீனிவாசன் (ஆசிரியர் குழு,உள்ளம்)
முகப்புத்தகம்: https://www.facebook.com/magazineullamm/