“ஒரு பொய்யாவது சொல்லு”
திருகோணமலை கவிஞர்.கலாபூசணம்.பி.கனகரத்தினம் (ஷெல்லிதாசன்) அவர்களின் “ஒரு பொய்யாவது சொல்லு” என்ற தலைப்பில் எழுதி 2021 மே மாதம் இலங்கையிலிருந்து வெளிவரும் கலை இலக்கிய சஞ்சிகையான “ஞானம்” சஞ்சிகையில் பிரசுரமான சிறுகதை ஒலிவடிவில் வருகின்றது. இக்கதை திருகோணமலையினை கதைக்களமாக கொண்டுள்ளது. ஆரம்பத்தில் கவிஞர் பற்றிய ஒரு அறிமுகத்துடன் சிறுகதை ஆரம்பமாகின்றது. உங்களின் அன்பான ஆதரவுக்குநன்றி. https://www.youtube.com/watch?v=F_XQDYNgsk8